சேமிக்கப் பழகுவோம்
By ஜி. ஜெயராஜ் குருவி சேர்த்தாற் போன்று…’ என்று பணத்தை சிறுகச் சிறுகச் சேர்ப்பதைப் பற்றி கூறக் கேள்விப்பட்டிருப்போம். பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தால்தான் அவசர தேவைக்கும் எதிர்காலத்துக்கும் நமக்கு பயன்படும். கிராமத்தில் முதியவர்கள் துணியில் காசை போட்டு முடித்து இடுப்பில் செருகி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவயதில் பாட்டியிடம் காசு கேட்டால் அந்த முடிச்சை அவிழ்த்துதான் எடுத்து தருவார். நமது காசை நாமே சேர்த்து வைத்துக் கொள்வதுதான் நல்லது என்ற பாடம் அதில் உள்ளது. அது பணமாக […]
Read More