வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள் ( செங்கம் எஸ். அன்வர்பாஷா )
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், “அறிவுப்பூர்வமான புத்திக் கூர்மையுள்ள செயல்கள், முஃமின்கள் இழந்துவிட்ட பொக்கிஷங்களாகும். அது எங்கிருந்து கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள். சமீபத்தில் ஜப்பான் நாட்டின், “நோய் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் சார்பாக (Japanese Sickness Associa tion) அறிக்கை வெளியிடப்பட்டது. மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலுள்ள அந்த அறிக்கையை வாசகர்களுக்கு பயன் அளிக்கும் என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், அன்றாடம் தொல்லை கொடுத்து வரும் வியாதிகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. உதாரணமாக, தலைவலி, […]
Read More