இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம் . நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 66ஆண்டுகள் நிறைவு பெற்று67வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது !  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் நாம் ! “வேற்றுமையில் ஒற்றுமையே “ இந்தியாவின் தனிச் சிறப்பாகும். நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி உலகம் முழுவதும் வாழும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், […]

Read More

சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா

காலப்பெட்டகம் சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா (அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்) சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) நேதாஜியுடன் இருந்த காலங்கள், மகாத்மா காந்தியின் பரிந்துரையால் மரணப் பிடியிலிருந்து மீண்டது, மதக் கலவரத்தில் தந்தையைப் பரி கொடுத்தது என எல்லாவற்றையும் அடுக்கடுக்காக சொல்கிறார். அமீர் ஹம்சா […]

Read More

நறுக்குவோம் பகையின் வேரை

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை நறுக்குவோம் பகையின் வேரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு ! பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு ! “மிகுந்த பொருள்வளம் உடையதாகவும், மக்கள் எல்லோரும் விரும்பத் தகுந்ததாகவும், கேடில்லாததாகவும், மிகுந்த விளை பொருளை ஈட்டித்தருவதுமே நாடாகும். மேலும் “பிற அண்டை நாட்டு மக்கள் தன் நாட்டில் குடியேறுவதால் ஏற்படும் […]

Read More