வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்

அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு , வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய நேர்கானல் இதோ உங்கள் பார்வைக்கு! வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள். வினா நிரல் :   1.    ஒரு சமூக படைப்பாளியான நீங்கள் மனித உரிமை என்னும் தளத்தை எவ்வாறு காண்கிறீர்கள்? படைப்பு மட்டும் அல்ல அமைப்புகள், வாழ்க்கை முறை, மதம், இலக்கியம் எல்லாமே மானுடத்தை […]

Read More

சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

காதலின் பிரிவில் காதல் மனையாளை விட்டுக் கடல் தாண்டும் பிரிவில் தெரியும் பாருங்கள் ஒரு வலி…. அதுதான் பிரிவின் வலி. பிரிந்தவர் மீண்டும் சேரும்போது பெருமூச்சுக்கிடையில் அழுகையோடொரு பிரசவம் நடக்கும் பாருங்கள்… அதுதான், நிம்மதி!மகிழ்ச்சி!! பத்ருக் களத்தில் தொடங்கிய எமது வெற்றி ஊர்வலமே, கடந்த ஷவ்வாலில் எமைப் பிரிந்து சென்ற ரமளானே! இதோ, நீ வறண்ட ஆற்றில் கரை புரண்டுவரும் அருள் வேள்ளமாய் எம்மை அண்முவதைக் கட்டியம் கூறிக் கொட்டி முழக்க வந்தேவிட்டது- பராஅத்! எங்கோ பெய்யும் […]

Read More

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.   இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது. […]

Read More

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

               வழக்கறிஞர் உதுமான் மைதீன்                     கல்வி   கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது  போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. […]

Read More

சிந்தனைத் துளிகள்

காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்:        தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய்  களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்     வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்   குளிப்பாட்டும்  முடிவுடனே பழகுபவர் நரியினது குணமாய்க்  காண்பாய்            வாக்கெல்லாம் மீறிடுவர் சகவாச மில்லாது  வெறுப்புக் கொள்வாய்  நாக்கெல்லாம் பொய்யென்னும் தேன்தடவிப் பேசுபவர் தனைநா டாதே     போக்கெல்லாம் கோள்பேசித் திரிவோரைக் கண்டதுமே  […]

Read More