மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி தேசி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தர்காவை மறுசீரமைக்கும் திட்டம் 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. ஹாஜி ஷரஃப்தீன் தலைமையில் அமைந்த 18 உறுப்பினர்களைக் கொண்ட […]

Read More

கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

  வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல்   கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை   என் சேமிப்புப் பெட்டி முழுதும் காலிசெய்ய முடியாமல் நிரம்பி வழிகிறது கடன்   என் பக்தி கடவுள் கொடுத்த கடனைத் தீர்ப்பதல்ல; புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம்   கடன் தருவதற்குக் கடனாளிகளிடம் என்ன இருக்கிறது? நமக்குத் தெரிந்ததெல்லாம் கடனை இடம் மாற்றி விடுவதுதான்   உடல் சுமப்பது உயிரையல்ல; கடனை

Read More

சிங்கப்பூரில் நாகூர் தர்கா மரபுடைமை நிலையம்

  சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நாகூர் தர்கா மரபுடைமை நிலையம் இருந்து வருகிறது. சிங்கப்பூர் 19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வர்த்தகக் குடியேற்றப் பகுதியாக உருவான காலத்தில் தெலுக் ஆயர் ஸ்திரிட்டீல் நாகூர் தர்கா கட்டப்பட்டது. மகான் சையது ஷாஹூல் ஹமீது அவர்களின் நினைவுச்சின்னமாக இந்த தர்கா, அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நாகூரிலுள்ள தர்காவின் பாணியில் எழுப்பப்பட்டது. இந்திய முஸ்லிம் சமூகத்தினர் அன்றைய குடியேற்றப்பகுதியின் நடுநாயகமான இடத்தில் நாகூர் தர்காவைக் கட்டினர். பூர்வீகக் குடியேறிகளின் […]

Read More

பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர்   என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்?   சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப் போகிறீர்கள்?   கால்களே உங்களுக்குச் செய்யும் கைமாறு எதுவோ?   ஒருநாள் உங்களைத் தோளில் சுமந்து என் நன்றியைச் சொல்ல என் தோழர்கள் வருவார்கள்     A Pilgrimage by Foot   Ah, my feet How many more years Should this journey […]

Read More

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சட்ட வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் பாராட்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 04-08-2012 அன்று பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் ஒற்றுமை, இன மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டார். இச்சங்கத்தின் கல்விப் பணிகளைப் பாராட்டி பேசியதுடன், […]

Read More

சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருடன் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 05-05-2012 அன்று, மாலை 5  மணி முதல் 7 மணி வரை, “தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஒன்றை, சிங்கப்பூரில் ஜாலான் சுல்தான் சாலையில் அமைந்துள்ள சுல்தான் பிளாசாவில் மிகச்சிறப்பாக நடத்தியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் 24  ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் […]

Read More

சிங்கப்பூரில் தொழில் முனைப்பு கருத்தரங்கு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு சிங்கப்பூர் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 22-04-2012 அன்று, காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, “சிங்கப்பூரில் சொந்தத்தொழில் துவங்குவது எப்படி?” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு ஒன்றை, பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா தலைமையகம் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் தலைவரும், வர்த்தக ஆலோசகரும் கணக்காய்வாளருமான […]

Read More

பரோட்டா மகாத்மியம்

http://www.sramakrishnan.com/?p=2801 ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் என்ற ஷாநவாஸின் புத்தகத்தை வாசித்தேன், முன்னதாக இவரது கட்டுரைகளில் சிலவற்றை உயிரோசையில் வாசித்திருக்கிறேன், பரோட்டா குறித்து மிகச்சுவையாக எழுதப்பட்ட  முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ள சிறந்த புத்தகமிது, உணவுக்கலாச்சாரம் பற்றி தமிழில் அதிக புத்தகங்கள் வருவது கிடையாது, சமையல்குறிப்புகளை புத்தகங்களாக எழுதும் பலருக்கும் உணவின் வரலாறு தெரியாது, அது ஏற்படுத்திய கலாச்சார மாற்றங்கள் மற்றும் புதிய ருசியின் தனித்துவங்கள் பற்றித் தெரியாது, ஆனால் ஷாநவாஸ் பரோட்டாவின் சகலபரிமாணங்களையும் படிப்பவர் […]

Read More

சமூக நல்லிணக்கத்தின் சங்கமம் சிங்கப்பூர்

வாழ்கின்ற நாட்டிற்கு வளம் சேர்ப்போம். சமூக ஒற்றுமைக்கு பலம் சேர்ப்போம். மனித நேயம் காப்போம். மத நல்லிணக்கம் வளர்ப்போம் என்ற முழக்கத்தோடு இறையருளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் சமூக அரசியல் பொது வாழ்வில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொண்டாற்றி வருபவர் மு. ஜஹாங்கீர். சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத்தின் தலைவர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். புதிய நிலா திங்களிதழின் நிறுவனர். இப்படி பல்வேறு பொறுப்புகளையும் வகித்து திறம்பட செயலாற்றி வரும் இவர். ஜஹாங்கிருடன் நடைபெற்ற […]

Read More