டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை : வேறு வழியின்றி அரசு ஒப்புதல் “டெங்கு’ காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், … இரண்டு மாதங்களாக குறைந்தபாடில்லை.மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு […]
Read More