இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் பெருந்திரள் மக்கள் போராட்டம்

இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் பெருந்திரள் மக்கள் போராட்டம் இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 6பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்துபெருந்திரள் மக்கள் போராட்டம் நடந்தது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Read More

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு முகாம்

ஐந்தாம் நாள்: அக்டோபர் 2, 2024 (புதன்கிழமை)பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2024 போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு & பேரணி (02.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி […]

Read More