முஸ்லிம் சாதனையாளர் !

  பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை     தமிழிலுள்ள எல்லா மரபு வடிவங்களுடன் அரபு, பார்சி, மொழிகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கிஸ்ஸா, மசலா, முனாஜாத், படைப்போர், நாமா ஆகிய புதிய வடிவங்களிலும் முஸ்லிம் புலவர்கள் பல படைப்புகளை இயற்றியுள்ளது. எடுத்துரைக்கத்தக்கதாகும். காப்பியம் கதைப்பாடல், நாட்டுப்புறவியல், ஞானப்பாடல், இசைத்தமிழ் ஆகிய வகைகளில் எண்ணற்ற வடிவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முப்பதிற்கும் மேற்பட்ட காப்பியங்களை படைத்து முஸ்லிம் புலவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. உமறுப் புலவரும், குணங்குடி மஸ்த்தானும் தவிர […]

Read More

சாதனையாளர்கள் சந்திப்பு : எம். சாகுல் அமீது

  இறைவன் அருளிய அருட்கொடை   திறமை இல்லாத மனிதன் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் அருட்கொடையாக வழங்கி இருக்கிறான். அந்த அருட்கொடை எது – நமது திறமை எது? என்பதை நாம் அறிந்து, அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வெற்றிக்கு விலாசம் சொல்லும் இந்த நல்லவர் எம்.சாகுல் அமீது. குடந்தை மண்ணின் மைந்தர். கடந்த 25 ஆண்டு காலமாக அமீரகத்தில் […]

Read More

நேர் நேர் தேமா -கோபிநாத் 21-சாதனையாளர்களின் நேர்காணல்கள் !

கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 192, விலை ரூ. 100 Dial For Books – 94459 01234 | 9445 97 97 97 ‘அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன்’ என்ற சாலமன் பாப்பையா தொடங்கி, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், கே.பாலசந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேஷ்டி சட்டை. இதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதைப் பெருமையாக […]

Read More