நலமெலாம் தரும் சத்தியம்
இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்! பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை யில்கூட இருந்து-பல வெற்றிகள் தரும்இம் மருந்து! (இஸ்லாம்…) பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப் பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்! மேவும் புகழினைக் காக்கும்-இந்த மேதினி வியந்து பார்க்கும்! இஸ்லாம் நிரந்தர அதிசயம்-இதில் எத்தனை மெய்ஞான ரகசியம்! அறிந்தவர் வெல்வது நிச்சயம்-எனும் அனுபவம் சரித்திரப் பரிச்சயம்! (இஸ்லாம்…) நடுநிலை […]
Read More