பெங்களூர் தமிழ்ச் சங்கம்!
பெங்களூர் தமிழ்ச் சங்கம் பெங்களூரில் அல்சூர்ப்பகுதியில் அழகான ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து வந்த பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம் அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல உயர்ந்து நிற்கும் கட்டிடம்! பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது! வள்ளுவர் சிலை பலகாலம் முடிக்கிடந்ததை விழா எடுத்து வெளிக்கொணர்ந்து இன்றும் வருடாவருடம் வள்ளுவர் நாளை விமரிசையாகக்கொண்டாடுகிறது. தமிழ்ச்சங்கத்தின் உள் அரங்கத்தின் பெயரே வள்ளுவர் அரங்கம்தான் எங்கும் தமிழ்ப்புலவனின் […]
Read More