தேர்தல்

  –    க.து.மு. இக்பால் –     வாக்களிப்பு எனும் வார்த்தையைக் கண்டு பிடித்தவரை வணங்காமல் இருக்க முடியவில்லை   தேர்தலில் எது இல்லாவிட்டாலும் வாக்களிப்பு கட்டாயம் இருக்கும்   தேர்தலில் ஒருமுறை நாம் வாக்களிப்பதற்காக ஆயிரம் வாக்களிப்புகளை அள்ளி விடுகிறார் அபேட்சகர்   பெரும்பாலும் வாக்களிப்புகளைப் பார்த்து வாக்களிப்பதே நம் வழக்கமாகி விட்டது   தன் வாக்குகள் சிதறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் அக்கறை அபேட்சகருக்கு தேர்தல் வரைதான்   தேர்தலுக்குப் பின் வாக்களிப்புகள் பெரும்பாலும் […]

Read More

கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

  வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல்   கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை   என் சேமிப்புப் பெட்டி முழுதும் காலிசெய்ய முடியாமல் நிரம்பி வழிகிறது கடன்   என் பக்தி கடவுள் கொடுத்த கடனைத் தீர்ப்பதல்ல; புதிய கடனுக்குப் போடும் விண்ணப்பம்   கடன் தருவதற்குக் கடனாளிகளிடம் என்ன இருக்கிறது? நமக்குத் தெரிந்ததெல்லாம் கடனை இடம் மாற்றி விடுவதுதான்   உடல் சுமப்பது உயிரையல்ல; கடனை

Read More

பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர்   என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்?   சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப் போகிறீர்கள்?   கால்களே உங்களுக்குச் செய்யும் கைமாறு எதுவோ?   ஒருநாள் உங்களைத் தோளில் சுமந்து என் நன்றியைச் சொல்ல என் தோழர்கள் வருவார்கள்     A Pilgrimage by Foot   Ah, my feet How many more years Should this journey […]

Read More