துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்
துபாய்: கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கணைசேஷனின் (KEO – கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக் குழு கூட்டம் 20.04.2012 வெள்ளி மாலை 05:30 மணிக்கு தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது. KEO வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது மைதீன் அவர்கள் முன்னிலையில், ஜனாப் P. M. A. ஹாஜி முஹம்மது சிராஜுதீன் அவர்கள் கூட்ட தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் 2010 – 2011 வருடத்திய ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது. ஊரின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பணிகள் […]
Read More