குழந்தை வளர்ப்பு: எட்டு சவால்கள்….எதிர்கொள்ளும் வழி!

நாச்சியாள், படம்: வீ.நாகமணி உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள். ‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யாஆகியோரிடம் முன் […]

Read More

குழந்தை வளர்ப்பு:தொண்டை அழற்சி வரக் காரணம் என்ன?

தொண்டை அழற்சி – ‘டான்சிலிட்டிஸ்’ என்பதன் பெயர் தான் இது. தொண்டைச் சதை வீங்கி, உணவை விழுங்க முடியாமல் போய்விடும்; இதில் ஆரம்பித்து காய்ச்சல் ஏற்பட்டு கோளாறு அதிகமாகும். குழந்தைகளுக்குத்தான் அதிகம் இந்த கோளாறு தாக்குகிறது. இதற்குக் காரணம், அவர்களின் விளையாட்டுத்தனமான, சுகாதரமற்ற நடவடிக்கைகள் தான். அடுத்தவர் பயன்படுத்திய டம்ளரைப் பயன்படுத்துவது, டூத் பிரஷ் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கிருமிகள் தொண்டையைப் பாதிக்கின்றன. இதுபோல், அடுத்தவருக்கு ‘டான்சில்’ இருந்தாலும் எளிதில் தொற்றும். தொண்டையில் […]

Read More