திற – குறும்படம்

திற – குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி.. 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. மதக் கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும், அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம். சதக் ஹசன் மண்ட்டோ என்பவரின் ஹோல்டோ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. அதை […]

Read More

நரகத்தை நோக்கி…

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக் இந்தப்படத்தின் நோக்கம் நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை. முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். படம் தரும் படிப்பினை பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் […]

Read More