வாலிப வயதை வீணாக்காதீர் !

           ( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ) ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’   என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் […]

Read More

குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!

  –    ஆடிட்டர் பெரோஸ்கான் – வரவு செலவுகளை திட்டமிடுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் (Benefits Of Budget) ஒவ்வொரு குடும்பத்தலைவனும் குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிடுகிற போது, தானே திட்டமிடாமல் அத்திட்டமிடலில் தம் குடும்ப உறுப்பினர்களையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். தம் மனைவி, மக்களுக்கு தன்னுடைய பொருளாதார நிலையை விளங்கும் படி விவரித்துக் கூற வேண்டும். * இவ்வாறு செய்வதின் மூலம் அவர்களும் தங்களுடைய பொறுப்பை ஆரம்பத்திலிருந்தே உணர வாய்ப்பிருக்கும். […]

Read More

குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில் …!

  ஆடிட்டர் பெரோஸ்கான்   முன் எப்போதுமில்லாத அளவுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இமாலய முன்னேற்றத்தை மனிதன் அடைந்துள்ளான் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அவன் அடைந்திருந்தாலும் – அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியற்ற நிலையிலும் பல்வேறு குழப்பத்துடனும் தான் இருக்கிறான் என்பதும் கசப்பான உண்மை. இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்தால், விஞ்ஞானத்தையோ, அல்லது தொழில்நுட்பத்தையோ நாம் குறை காண முடியாது. இதற்கான விடையை தத்துவ ஞானியும் கவிஞருமான அல்லாமா இக்பால் […]

Read More

மனமகிழ் குடும்பம்! —- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

எந்த குடும்பத்தில் அமைதி,ஒழுக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பெரியோர்களை மதிக்கும் பண்புகள் இருக்கிறதோ?அந்த குடும்பமே மன மகிழ் குடும்பமாகும். மேலே கண்ட பண்புகள் இல்லாத குடும்பத்தில் அமைதி இல்லா நிலையும் குழப்பமுமே மிஞ்சியிருக்கும். நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள். ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்? முதலில் குடும்பத் தலைவர் ஒழுக்கமுள்ளவராகவும்,5 நேரத்தொழுகையை தொடர்ந்து தொழுது வரக்கூடியவராகவும் இருப்பது அவசியம். இது தான் ஒவ்வொரு குடும்பத்தலைவரின் முதல் கடமை என […]

Read More