கோடாரேந்தல் கிராமத்தில் பயணியர் நிழற்குடை – கே நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர் ஊராட்சி, கோடாரேந்தல் கிராமத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் திமுக முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் […]

Read More

வெங்கலக்குறிச்சி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா

ஏழாம் நாள்: அக்டோபர் 4, 2024 (வெள்ளிக்கிழமை)கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நிறைவு நாளான இன்று 04.10.2024 வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா நடைபெற்றது. ஏழாம் நாள் (04.10.2024 ) மற்றும் நிறைவு விழாவிற்கு முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர், டாக்டர் மு வினிதா B.V.Sc., […]

Read More

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு முகாம்

ஐந்தாம் நாள்: அக்டோபர் 2, 2024 (புதன்கிழமை)பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2024 போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு & பேரணி (02.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி […]

Read More