ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்

  காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து நடத்துகின்ற நாடகத்தை நவில்வ தற்கும் மூலத்தின் கவிதையெனும் ஒளிவிளக்காய் முகிழ்த்துள்ள பாவலனே வாராய் ! வாராய் !   சிந்தனையாம் தீக்குழம்பில் குளித்தெழுந்து சிறகடிக்கும் கற்பனையில் உலகம் சுற்றி முந்துலகின் முறைமைகளைக் கற்றறிந்து முக்காலத் திரைவிலக்கி முழுமை கண்டு சந்தமெனும் வீணையிலே உயிர்த்துடிப்பைச் சலித்தெடுத்து வாழ்க்கையெனும் சோலை தன்னை […]

Read More

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்   தோற்றம்          -கி.பி. 571- ம் ஆண்டு   ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள் நபி விருது பெறல் –கி.பி.610 –ம் ஆண்டு   ஆகஸ்ட் திங்கள் 6- ம் நாள் தாயிப் விஜயம்    -கி.பி. 619 ம் ஆண்டு  பிப்ரவரி  திங்கள் 6 –ம் நாள் விண்ணகப் பயணம் (மிஃராஜ்)         – கி.பி. 619 ம் ஆண்டு   மார்ச்   திங்கள் 22 –ம் நாள் மதீனா மாந்தர் ஈமான் கொள்ளல் […]

Read More

குருதியில் நனையும் காலம்

விகடன் வரவேற்பறை   குருதியில் நனையும் காலம்  – ஆளூர் ஷாநவாஸ் வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.பக்கங்கள்: 136விலை: 100 பல்வேறு இதழ்களில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறீஷீsமீபீ சிஷீனீனீuஸீவீtஹ் ஆகவே பார்க்கப்படும் இஸ்லாமிய சமுதாயத்தின் உள்ளே நடக்கும் சிக்கல்கள் பொதுச் சமூகம் அறியாதவை. ஊடகங்களாலும் அதிகாரத்தினாலும் தீவிரவாத முகம் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் வலியைப் பேசும் நூல். இஸ்லாமியரான ஆளூர் ஷாநவாஸ் தன் சொந்த மதத்தின் பழமைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும்கூட விமர்சிக்கிறார். ஆனால், […]

Read More

காலம்

காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும் மாமருந்து   வாய்ப்புகளாய் வாசற்கதவினைத் தட்டும் உருவமில்லா ஓர் உற்ற நண்பன்   காத்திருத்தல் தவப் பயனாய் பொறுமை தரும் வரம்   மேலும் கீழுமாய்ச் சுழற்றிப் போடும் சக்கரம்   பிறப்பு, இறப்பு மறுமை யாவும் மறைத்து வைத்துள்ள இரகசியப் பெட்டகம்

Read More