காலக்கொடுமை
காலயில… மண் சட்டியில சுண்டுன மீனாணம் பழைய நீச்சோறு கொஞ்சம் உப்பு நேத்து ஒறகூத்துன தயிறு அதல சின்ன வெங்காயம் வெட்டிப்போட்டது தொட்டுக்க கொத்தவர வத்த இதெல்லாம் சாப்புட்டு எவ்ளோ நாளாச்சு, அட.. சுடு சோத்துல தண்ணிய ஊத்தி புளிச்சட்டினி, பருப்புச்சட்டினீன்னு அம்மில அரச்சத கையால வழிச்சு கொழவிய குத்துக்க நிப்பாட்டி அதுல உள்ளதயும் வழிச்செடுத்து கிண்ணியில வச்சு ஆஹா.. அந்த சுடு சோத்து சூடுக்கும் சட்டினி மணத்துக்கும் அதுல அரஞ்சும் அரயாம இருக்குற வெஞ்காய இனிப்புக்கும் […]
Read More