ஈரம்
என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது ! என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது ! என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது, பூகம்பங்கள் மனிதர்களைப் புதைத்துக் கொண்டபோது ! என் கனவுகளின் ஈரம், கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியையாக இல்லாதது களையெடுக்கும் அழகைக் கண்டுரசிக்க முடியாமலானது ! என் ஆனந்தத்தின் […]
Read More