அக்கால காயல்பதியின் வள்ளல் ‘அ.க.’

    அது காயல்பட்டணம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழர் – அறபு மக்கள் அன்புக்குப் பங்களிப்புச் செய்த இடம். (கீழக்கரையை போல்) அப்போது உலக மகாயுத்த காலம் (1939 – 45) காயல்பட்டணத்துக்குக் கிணறுகள் முழுமையிலும் உப்பு நீர். குடிநீருக்குப் பெரும் தவிப்பு விலை கொடுத்து வாங்கும் அவலம். அப்புறம் ஆறு ஆண்டுகளின் பின் யுத்த முடிவில் ஊர் மக்களே ஒரு முடிவுக்கு வந்து ஆறரை லட்சம் திட்டத்தில் தண்ணீர்த் திட்டம் அமைத்தனர். […]

Read More