காகித பூங்கா அமைப்போம்
வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ காகித பூங்கா அமைப்போம் மண்ணரைக்கு பூக்கள் தர அன்பிற்கினிய இஸ்லாமிய உடன்பிறப்புகளே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில தினங்களுக்கு முன்னால் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ஒரு ஊர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்றும். வழமை போல அழைப்பிதழிலிருந்து சில மணி நேரங்கள் திருமணம் தாமதம். சரி மஸ்ஜிதில் இருக்கும் நேரத்தை நல்ல வகையாக கழிக்கலாமே என எண்ணி எதாவது நூல்கள் இருக்கிறதா என்று பள்ளியைசுற்றி […]
Read More