தாயில்லாமல் நானில்லை !
தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார் தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு ! தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை ! தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை ! சோகத்தைக் கண்டால் கண்ணீர் விடுவாள் சுகத்தினை வேண்டி இறைவனைத் தொழுவாள் ! சீர்பெறும் கருணையால் தினமும் சிறப்புறுவாள் ! சிந்தைக்கு வழிவிட்டு […]
Read More