சரித்திரம் பேசுகிறது : கலீல் கிப்ரான்
( அரும்பாவூர் மு. சாஹிரா பானு ) ’நேற்று என்பது இன்றைய நினைவு நாளை என்பது இன்றைய கனவு’ என்று ஒப்பிலா தத்துவத்தை உதிர்த்தவர் கலீல் கிப்ரான். 20ம் நூற்றாண்டின் ‘தாந்தே’ என்று போற்றிப் புகழப்படும் கலீல் கிப்ரான் லெபனான் நாட்டில் உள்ள பெஸ்ரி என்ற கிராமத்தில் 1883ல் ஜனவரி 6ம் தேதி பிறந்தார். வீட்டிலேயே ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். உள்மன அனுபவங்களை தன் இளமைக்கால வாழ்க்கையிலேயே தெரிந்து உணர்ந்து வளர்ந்தார் […]
Read More