அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன் குதி விதையின் குழந்தைப் பூ பேசுகிறேனம்மா …! அழுகிறாயாமே …? ஏனம்மா …? உன் கண்ணீர்துளி பட்டு என் இதயமெல்லாம் கொப்புளங்கள் …! அழாதே …. அம்மா….! அழாதே …! இன்ஷா அல்லாஹ் ஒரு கருத்த இரவிலோ நெருப்புப் பகலிலோ […]

Read More