கனிகரம்
அன்பு நண்பர்களே, சிறுகதை என்பதே அந்தந்தக் காலத்தின், கலாச்சாரத்தின், பண்பாடுகளின் கண்ணாடிதானே.. அந்த வகையில் இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். வெகு சமீபத்தில் எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இது! முதற்பாதி மட்டும் உண்மையாக நடந்துள்ளது. இரண்டாவது பாதி என் கற்பனை. இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆவல்.. ஆனால் உண்மை அப்படி இல்லை. இன்று அந்தத் தாய் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் மனம் நொந்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். […]
Read More