இறைமறை இலைமறைக் க(ன்)னிகள்
பேரா. திருமலர் மீரான் பர்தா மூடுபடாம் இல்லை சாயாத சரியாத சரியான சமூக அறி முகப்படாம் ! இலை மறைக் காய்கனிகள் கண்ணடி சொல்லடி படா ! இஸ்லாமிய இறைமறை புர்கா இலை மறைக் கனிகள் கண்ணடி சொல்லடி கையடி படாமல் காப்பாற்றப் படுகின்றன ! தலை முறையாகக் கலை உடல் காட்டும் காய் கன்னிகள் வெம்பிப் பழுத்ததால் வேகம் கல்லடி படுகின்றன ! கறுப்புத் துணிக்குள்ளே வெள்ளைக் கற்பும் […]
Read More