உளம் தொடும் ஒரு கதை!
இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன…. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன் நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன். திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன். இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது. எல்லாப்பக்கம் சன சமுத்திரம். நான் […]
Read More