ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்…! ஒரு வேளை பிரார்த்தனை..!

வண்ண வண்ண மின் விளக்குகளால் மின்னும் மினாராக்கள்… வித விதமான அரேபிய பேரீச்சம் பழங்கள், பல ரகங்களில் பழ வகைகள் … பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி… தாகம் தணிக்க குளிர் பழச் சாறு… இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும் பள்ளி வாசல்கள்… அசைவ உணவின்றி முழுமை பெறாத சஹர் நேர சாப்பாடு… இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் […]

Read More

கண்ணீரை துடைப்பது யாரு …? —- தேரிழந்தூர் தாஜுத்தீன்

  எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு, எம்மா கொடுத்த பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு, இப்போ வந்து என் வரவை எதிர் பாக்கிறாரு. எத்தாபேரு ஆண்பிள்ளை, எங்க அம்மா பெயர் பொம்பளை, இப்போ … என் பெயர் மாப்பிள்ளை, மாப்பிள்ளை நான் ஆனதாலே மதிப்பு ஏறி போச்சு, முக்கியம்மா நாலுபேரு மதிப்பு போடலாச்சி … அரபு நாடு போய் வந்துட்டேன் அதுவும் பெரிய பேச்சு, அங்கே இங்கே தேட வேண்டாம் தானா வருது காசு, காசுக்கு […]

Read More