எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

                          எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.! கண்முன் நடந்தாலும் எதையும் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் ஊர் பற்றி எரியும் போது கூடவே நாங்களும் அழுவோம்.! நீதிக்கான எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும் காலக்கெடு உண்டு.! அவை புஸ்வாணமாகிப் போகும் ஊர் அடங்கிய பின்னே! சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள். தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள். […]

Read More

கண்விழிக்கும் போது, செல்லமாய் “கொஞ்ச வேண்டும்’

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348963 மதுரை : துயில் கலையும் போது காதில் சுப்ரபாதமும், கண் விழிக்கும் போது கடவுளை பார்ப்பதும் நல்ல விஷயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா… டவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா… என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி […]

Read More

கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை?

கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை? 1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்: க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண் 2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை? இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு […]

Read More