கணவன்

  ’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் !   உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த சிநேகிதிகளையும் துறந்தேன் !   கடமை அழைத்ததால் – உன் உடைமையான என்னை தனிமையில் விட்டுவிட்டு அயல்நாடு வந்துவிட்டாய் !   அமைதியிழந்த நான் அனலிலிட்ட புழுவானேன் ! அத்தனை உறவுகளும் அந்நியமாகிப் போயின !   உன்னுடன் நானிருந்தவேளை ஒருநாள் கூட நிமிடமாகியது ! நீயில்லாத நேரங்களோ […]

Read More

கணவன்

இறைவனின் பேரருளால்……………………….. ………………………………………………………………………………………. கணவன் ………………. பிள்ளையை சுமக்கின்ற தாரத்தை தான் சுமப்பான் இல்லையென்றுறைக்காது, இருப்பதையெல்லாம், கொடுத்துயர்வான். அல்லவை விடுத்து, தொல்லையை தாங்கி காத்திடுவான் கணவன். அல்லும், பகலும், அயராதுழைப்பான் நாட்டம், தேட்டத்தை நல்லறத்தில் வைப்பான். நல்லதாய், வல்லதாய், தேடியே தந்தே, நாளும் பொழுதும். காப்பவன் கணவன். உறவறிந்து ஒருமித்து, வரவறிந்து செலவழிப்பான். பறிதவிக்கும் போதெல்லாம், பக்குவமாய் பாதுகாப்பான். எதிர் கால சந்ததிக்கும், ஏற்றமிகு வழி வகுப்பான் பொருப்பினை சுமந்தே போற்றும்படியாகிடுவான். தன் தேவை பின் தள்ளி, […]

Read More

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் […]

Read More