தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்

ஒரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் தலையணையின் மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் […]

Read More

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன் குதி விதையின் குழந்தைப் பூ பேசுகிறேனம்மா …! அழுகிறாயாமே …? ஏனம்மா …? உன் கண்ணீர்துளி பட்டு என் இதயமெல்லாம் கொப்புளங்கள் …! அழாதே …. அம்மா….! அழாதே …! இன்ஷா அல்லாஹ் ஒரு கருத்த இரவிலோ நெருப்புப் பகலிலோ […]

Read More

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :

அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு? உனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல் வேதனை அறியா வயதில் பிரசவ வலியின் வேதனை வேறு அதனால் ஏற்பட்ட கோழைத்தனத்தால் எடுத்த முடிவு அது. “என்னால் தாங்க முடியாத பாரத்தை என் இறைவன் என் மீது சுமத்தமாட்டான்” என்ற மார்க்க ஞானம் […]

Read More