வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளைச் சுமந்து அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின் அர்த்தம் புரியாமல் வாடுகின்றோம் நாங்கள்!! திரைகடல் திரவியம் திராம் கணக்கில் திரட்டினோம் திறைமறைவு காரியங்கள் செய்யாமல். அரபிக்கடல் கடந்தோம் ஆயிரம் தினார்கள் அட்லாண்டிக் சமுந்திரம் கடந்தோம் பல்லாயிரம் யூரோக்கள், டாலர்கள் !! அன்பெனும் சாகரத்தில் மூழ்கி, பாசம் எனும் முத்தெடுக்க தேடுகின்றோம் ஒரு திரைகடலை, ஆனால் அதுவோ பாலைவனத்து கானல் நீராய் மாறி காலங்கள் பலவாகி விட்டது!! எங்களால் அழவும் முடியாது. காரணம் எங்கள் கண்ணீரும் பெட்ரோலாகி […]

Read More

ஏழையாக கடலுக்குச்சென்ற மீனவர் கோடீஸ்வரராக கரை திரும்பினார்

ஜாம்நகர்: குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக […]

Read More

இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில்  நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது நண்பர் தன் படக்கருவியில் பதிவு செய்து வைத்திருந்தார்.  மற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.  என் என்று ஓசியில் வாங்கு எனக்கு கேட்க துணிச்சல் இல்லை.  அதனால் கிடைத்ததை YOU TUBE-இல் பதிவு செய்கிறேன்.  சாஜஹான் என்னை பற்றிய நீண்ட (புகழுரை) அறிமுகம் கொடுத்தார். அதிலும் ஒரு பகுதியே பதிவு […]

Read More