ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம்
தியாகத் திருநாள் சிறப்புக் கட்டுரை ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம் ( அ. அப்துல் அஜீஸ் பாக்கவி ) கடந்த ஆண்டு நான், எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ் பயணம் சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்; அது ஒரு மகத்தான செய்தி. ஹஜ் முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. […]
Read More