துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் : துபாய் ஜபில் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி 22.12.2024 ஞாயிறு அன்று வெகு சிறப்பாக நடந்தது. ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் தொடக்கமாக இறைவசனம் ஓதப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் எம். சுல்தான் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். அவர் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அனைவரும் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பொதுச் […]

Read More

கத்தார் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

தோஹா : கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 26.07.2013 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கத்தார் காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் கடலூர் முஹம்மது முஸ்தபா பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். தாய்ச்சபையில் இணைந்து அது மேலும் வலுப்பெற கத்தாரில் செயல்பட்டு வரும் காயிதே மில்லத் பேரவையில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். […]

Read More