முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் துணைத் தலைவர் எஸ்.எம்.கே. காதர் முகைதீன் வஃபாத்து
வஃபாத் செய்தி முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முன்னாள் ஜமாத் தலைவர் கச்சி மைதீன் அவர்களின் மகனும், முத்து முகம்மது, ஜாகீர் உசேன், அப்துல் கனி ஆகியோரின் தந்தையும், பெரிய பள்ளிவாசல் ஜமாத்தின் தற்போதைய துணைத் தலைவருமான S.M.K.காதர் முகைதீன் அவர்கள் இன்று (27.12.024)வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரது ஜனாஸா நாளை (28.12.024) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Read More