எழுத்தாளர் மர்ஹும் முஸ்தபா கமால்

எழுத்தாளர் முஸ்தபா கமால் வறுமையின் விளிம்பில் எழுத்தாளர் குடும்பம் பார்வை இழந்தப் பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும், 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் குடும்பம் இன்று வறுமையின் விளிம்பில் நிற்கிறது. ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் முஸ்தபா கமால் (79). இவர் வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் பல வரலாற்று நூல்கள் எழுதுவதற்காகத் தியாகம் செய்தவர். இவர் கடந்த […]

Read More

கண்ணியமிக்க எழுத்தாளர்கள்

( பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ., பி.டி., )   “நிச்சயமாக உங்கள் மீது காவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை எல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்”.                                 -அல் குர்ஆன் (82:10-12)   அல்லாஹுஜல்லஷானஹுத்தஆலா இத்திருவசனத்தில் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்களாக கிராமன் காத்திபீன்களை குறித்து பேசுகிறான். நன்மையை எழுதுபவர் மனிதனின் வலப்புறத்தோள் மீதும், தீமையை எழுதுபவர் இடப்புறத்தோள் மீதும் அமர்ந்து கண்காணிப்பர். […]

Read More

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை […]

Read More

எழுத்தாளர்களது குறிப்புகள் சேகரிப்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த செப்டம்பர் /அக்டோபர் முப்பது ஒன்றாம் இரண்டாம் தேதிகளில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை சார்பாக நடத்தப்பட்ட பயிலரங்கம் மற்றும் மாநாடு மிகச் சிறப்பாக இருந்தது. அது பற்றிய செய்திகள் புகைப் படங்களோடு வரும். அதில் முக்கியமாக ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது. முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள்,சிறுகதை, நாவல் எழுத்தாளர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஒரு சிறு கையேடாக வெளிட வேண்டும் என்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் விருப்பப் பட்டார்கள். அந்தப் […]

Read More