பறவையைப் போல் பாடும் எலி
K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil., எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க. பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல் தொழில் நுட்பம் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். எலிகள் குறித்து நடத்திய ஆய்வின் போது எதிர்பாராத விதமாக இந்தப் பாடும் எலி பிறந்ததாக ஆராய்ச்சிக்குழு தலைவர் டாக்டர். அரிகுனி உச்சிமுரா கூறுகிறார். அது மட்டுமல்ல. […]
Read More