’வாழ்வியல் வழிகாட்டி’ அப்துற் றஹீம் !
”என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்” என்று வாழ்ந்த பேரரறிஞர் அப்துற்றஹீம். 20 – ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற்றஹீம் 1922 – ஆம் ஆண்டு ஏப்ரல் 27 – ஆம் தேதி மு.றா. முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். கல்லூரிக் கல்வியை முடித்து வெளி வந்த அவர், […]
Read More