ஓசையின்றி ஓர் எதிரி !
மருத்துவம் : ஓசையின்றி ஓர் எதிரி ! இதயம் சுருங்கி இரத்தத்தை பம்ப் செய்யும்போது ஏற்படும் அழுத்தமே உயர்நிலை இரத்த அழுத்தம் (systolic) எனப்படுகிறது. இரத்தத்தை இதயம் பம்ப் செய்த பிறகும்கூட இரத்தக் குழாயில் உள்ள சிறிய அளவு அழுத்தமே கீழ் நிலை இரத்த அழுத்தம் (Diastolic) எனப்படுகிறது. உயர்நிலை இரத்த அழுத்த அளவு (சிஸ்டாலிக்) 12ல் எம்எம். எச்ஜி-ம் கீழ் நிலை இரத்த அழுத்த அளவு (டயாஸ்டாலிக்) 80 எம்எம்.எச்ஜி-ம் இருந்தால் இயல்பானது. இந்த அளவீடுகளுக்கு […]
Read More