ஊற்றுக்கண்
வெல்டன் மை பாய்! 1965-ம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியரிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான சட்டதிட்டங்களுடைய கல்லூரி என்பது அனைவரும் அறிந்த விசயமே. லொயோலா மாணவர்களை “லொயோலாவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆ•ப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது […]
Read More