உவமைகளில் உவமை இல்லா நபி
(பி. எம். கமால், கடையநல்லூர்) (பி. எம். கமால், கடையநல்லூர்) உவமைகள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி உட்கார்ந்து ஒப்பாரி ஓலம்போட் டிருந்தன ! அருகில் சென்று நான் கேட்டேன் சேதி என்னவென்று உத்தம நபிகளுக்கு உவமித்துச் சொல்வதற்கு தங்களில் யாருக்கும் தகுதியே இல்லை என்று ஒப்பாரி வைப்பதாய் ஒப்புக் கொண்டன ! ஆமாம்- உத்தம நபிகள் உவமைச் சாம்பலில் ஒட்டாத விளக்கு ஒவ்வொரு விடியலின் ஒப்பற்ற கிழக்கு ! […]
Read More