உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.
சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள் மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன. ஒரு நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும் திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய […]
Read More