உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்குபதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான். உபதேசம் என்பது இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல. உபதேசம் செய்வது மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும்தவறு.மார்க்கஅறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு எத்திவைப்பது நம் அனைவரின் மீதும்கடமையாகிவிடுகிறது.குறிப்பாக […]
Read More