நவீன உலகம்

திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com    கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்!  வதந்திகளைப் பரப்பும் தந்திகள் ! பீதிகளைப் பரப்பும் செய்திப்பத்திரிக்கைகள்!      கைரேகையிலிருந்து மாறி கணிப்பொறியில் ராசி பலன் பார்க்கும் மனிதர்கள் !  முற்காலத்தில் பெண்கள் காட்சிப் பொருளாய் வைக்கப்பட்டிருந்தர்களாம் அழகிப் போட்டியில் அனைவரையும் வென்ற மிஸ் வேர்ல்டு சொன்னார்!  ஆபாசக் காட்சிகளை வழங்கும் தொலைக்காட்சி […]

Read More

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ) “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27) உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து விடக்கூடியவை! அழியும் உலகில் ஆடம்பரமான வாழ்வு அவசியம் தானா? வாழ்விற்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துவிட்டு, ஆடம்பரத்தை தூக்கி எறிய வேண்டும். அவசியம் என்பது அத்தியாவசியமானது. அவசியமற்ற யாவும் ஆடம்பரமும், அனாவசியமான வீண் செலவும் ஆகும். […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் : துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்கு அமைப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06.04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ருத்த‌ர‌ங்கு அமீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும் துபாய் ஆட்சியாள‌ர் மேன்மைமிகு ஷேக் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெறுகிற‌து. ஷேக் ம‌ன்சூர் பின் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் த‌லைமையில் […]

Read More

புதியதோர் உலகம் செய்வோம்

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம் கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம் அண்டைத் தெருவோடு சண்டைப் போட்டே மண்டை ஒடு மலிவானால் […]

Read More

இனி

இனி யுத்தமில்லா உலகம் வேண்டும். இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும். இனிமையாய் பொழுது விடியல் வேண்டும். இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும். இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும். இனிக்கின்ற இல்லற வாழ்வு வேண்டும். இனிய நண்பர்கள் அமைய வேண்டும். பனியிடத்தில் நல் உலைப்பு வேண்டும். பனிந்து பெற்றோரை பேணிட வேண்டும். பனிக்காற்றில்லா தென்றல் வேண்டும். பினியில்லா நல் ஆறோக்கியம் வேண்டும். புனித்தால் நேர் வழி பெற வேண்டும். மனிதர்க்கு இறை பயம் வேண்டும். மனித நேயம் மலர […]

Read More