உறவுகள்
வாழ்க்கையெனும் கப்பலில் பயணம்நாம் செய்திட துடுப்பாக வேண்டும் உறவுகள் ! வசந்தமான நம்வாழ்க்கை வளமாக அமைந்திட தென்றலாக வேண்டும் உறவுகள் ! முகத்திற்கு முன்சிரித்து முதுகில் நம்மைக் கொல்லும் மூடத்தனமான உறவுகள் வேண்டாம் நமக்கு ! கலங்கிய பொழுது கைகொடுத்து வாழ்க்கைச் சக்கரம் இனிதாய்ச் சுழல அச்சாணியாக வேண்டும் உறவுகள் ! தொடக்கத்தில் வந்த உறவுகள் தொலைந்து போகலாம், பாதியில் வந்த உறவுகள் மனதில் என்றென்றும் பதிந்து நிற்கலாம் ! […]
Read More