ரமளான் உரை – மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ

ரமளான் உரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக் கனிவான ரமளானில் உன் பெயரால் என் கன்னி உரை துவங்குகிறேன் ! அன்பார்ந்த நேயர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. புனித ரமளானின் புனிதத்தை உணர்ந்து […]

Read More

நோன்பு குறித்த வானொலி உரை – பகுதி 2

வானொலியில் பேசிய நோன்பு பேச்சு : பகுதி 2 ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ ) எல்லா உலகமும் ஏகமாய் ஆளும் வல்லான் ஒருவன் அல்லாஹ்வின் திருப்பெயரைப் போற்றி புகழ்கிறேன் ! அவன் திருவருளை வேண்டிப் பிரார்த்தித்து இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! பொறுமையின் மாதமென்றும் – புண்ணியத் திங்களென்றும் போற்றிப் புகழத்தக்க கண்ணிய மாதத்தில் – பசித்திருந்து – விழித்திருந்து – தாகம் பொறுத்து […]

Read More

வானொலி உரை

மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு அகிலத்தை ஆளுகின்ற வல்லவனே அல்லாஹ் ! உன்பெயர் தொட்டு இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! (வானொளி ஆறின் அன்பு நெஞ்சங்களே!!) கருணைக் கடலான காவலன் அல்லாஹ்வின் சிறப்பு மிகு சாந்தியும் சீர்மிகு சமாதானமும் நம் அனைவர்மீதும் நின்றிலங்கப் பிரார்த்திக்கிறேன் ! புனிதமும் புண்ணியமும் […]

Read More

கோபத்தை கட்டுப்படுத்துங்கள் by Suhi Sivam

http://www.youtube.com/watch?v=aoPmTsrVpZ4&feature=share கோபத்தை கட்டுப்படுத்துங்கள் by Suhi Sivam www.youtube.com கோபம் மனிதன் தவிர்க்க வேண்டிய செயல் என்பதனை தமிழ்ச்சொற்பொழிவாளர் திரு. சுகிசிவம் அவர்கள் சன் தொலைக்காட்சியில் “இந்தநாள் இனியநாள்” நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

Read More