எழுத்தின் சேவை அழியாது !
( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ! ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ! ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ! ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை ! எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு ! எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு ! இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள், எழில்மனு வாழ்வின் படிகள் ! பலன்கள் !! […]
Read More