உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

  ( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள் எழில்மனு வாழ்வின் படிகள் பலன்கள்   எண்ணுவா ரெல்லாம் எழுதுவா ரில்லை எழுதுவ தெல்லாம் ஏற்றமா யில்லை எண்ணங்க ளெல்லாம் […]

Read More

ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்   கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !     ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட தனதுயிர் சிறிதெனக் களமேற்று – ஹுஸைன் துள்ளியே எழுந்ததும் மறந்திடுமா?     கொடுமனம் கொண்ட எஜீதவரும் – நற் குணமிகக் கொண்ட ஹுஸைனவரை அடிமைக்கும் அடிமையாய் நடத்தியதை – […]

Read More

தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! . உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

Read More