நோன்பு வைப்பதால் உடல்நலத்திற்கு ஏற்படும் 10 நன்மைகள்

10 Incredible Health Benefits of Fasting Many people observe fasting as a religious obligation but only few know the health benefits it has. Fasting is a good practice, if properly implemented. It promotes elimination of toxins from the body, reduces blood sugar ans fat stores. It promote healthy eating habits and boost immunity. Here are […]

Read More

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி

  Thanks  to  Kaja Magdoom. Annamalai University உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் […]

Read More

மகளிர் பக்கம் : வெயில் காயுதே !

மகளிர் பக்கம் : வெயில் காயுதே ! இனி வர இருப்பது கோடைக்காலம். அடடா, என்ன வெயில்? இப்போதே இந்தக் காய்ச்சல் காய்கிறதே? கத்திரி வெயில் எப்படி இருக்குமோ? என்ற கவலை நம்முள் பலருக்கு இப்போதே ஆரம்பித்து விட்ட ஒன்று தானே? எவ்வளவு கடுமையாக வெயில் நம்மை வாட்டி எடுத்தாலும் வெளியில் போக வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால் போய்த்தானே ஆக வேண்டும்? இன்றைய நிலையில் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்கள் பலர் உண்டு. இப்பெண்களின் நிறம் […]

Read More

ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்

  *நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு. *நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம். *மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது. *தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது *நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். *நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் குறைகிறது. *சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். […]

Read More

இயல்பான பிரசவங்கள் குறைந்தது ஏன்? 100க்கு 50 குழந்தைகள் “சிசேரியன்’ மூலம் பிறக்கின்றன

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர்.  வாழ்க்கை முறை மாற்றம், அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவை சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கக் காரணங்கள் என்றாலும், சிசேரியன் பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்க, பணமும் […]

Read More