ஈமான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்   சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!     மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து, கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,     மறைவழி தந்த நெறிமுறை அல்லாஹ், சிறுநிறை மன்றம் நின்புகழ் பாட,     பண்பொடு மாந்தர் வண்தகை ஈந்து, வந்தது கண்டு மகிழ்தினம் இன்று.     பார்காணும் படைப்பினில் உயர்வாகும் […]

Read More

ஜனவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். இப்போட்டிகள் 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட இருக்கிறது. 5 முதல் 7 வயது வரை […]

Read More

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாய்: துபாய் ஈமான் (இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன்) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். இணைப் பொதுச் செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கூட்ட‌த்தில் க‌ல்வி உத‌வித்தொகை, ர‌ம‌லான் மாத செய‌ல்பாடுக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு விஷய‌ங்க‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. […]

Read More

மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி – ஒளி தொகுப்பு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் வடிவமைத்து […]

Read More

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம். […]

Read More

டிசம்பர் 2, துபாய் ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011 வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2011 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க […]

Read More

ஈமானிலே ………

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை            ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக          இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்         புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்         கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது         சுந்தரநபி வழியே நன்றானது வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல         வலிமை ஊட்டும் ஈமானிலே     […]

Read More

ரப்பர் செருப்பு கண்டுபிடிப்பும் ஈமானிய பலவீனமும்!

2011 ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பரபரப்பாக பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய சிறுவன் சென்னை சிந்தாதரிப்பேட்டைப் பகுதியில் காணாமல் போனது பற்றிய செய்தி வெளியானது. அதாவது தெருவோர சிக்கன் பக்கோடா விற்கும் ஹாரிப் பாஷாவின் பதினோரு வயது மகன், தனது பாட்டியின் பராமரிப்பில் வீட்டிலிருந்தவன், பாட்டி தனது மகன் கடைக்குச் சென்று வந்த ஐந்து நிமிடத்தில் காணாமல் போய் விட்டான். அந்தச் சிறுவனைக் காணாது பெற்றோரும், உற்றாரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என அறிந்து காவல் […]

Read More